தமிழ் சினிமாவில் கடந்த சில வருடமாகவே தமிழ் சினிமா ஒரு பெரிய ஹிட்டிற்காக காத்திருந்தது. அத்தனை காத்திருப்பிற்கும் விக்ரம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. விக்ரம் இரண்டு நாட்களில் ரூ 100 கோடி வரை வசூல் செய்து இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. கமல் திரைப்பயணம் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகத்திலும் அதிவேகத்தில் ரூ 100 கோடி வசூல் செய்த படமாக விக்ரம் வந்துள்ளது. #Vikram 2022 WW Box Office Collection Day 1 - ₹ 48.68 cr Day 2 - ₹ 36.07 cr Total - ₹ 84.75 cr இது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இரண்டே நாட்களில் ரூ 100 கோடி வந்த படங்கள் சர்கார், கபாலி, 2.0, பீஸ்ட் ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
InfoTamizha | Box office Collection | TamilNadu Youtubers | Offers | Product Review | Information