Skip to main content

Posts

Showing posts from June, 2020

Thalapathy Vijay's Kutty Stories Must watch on his Birthday June 22 !!!

Our Thalapathy Vijay is celebrating his  46th birthday on June 22. So on this special day it will be more special like icing on cake by recollecting his kutty stories. Thalapathy's Kutty stories are very inspirational for all the people with simple words but deep meaning in it with the life lesson. Also in his kutty story he used to address the current issues running through the states. 1. Master Audio Launch:          The Kutty story on Master Audio launch is very cute and kutty of all his stories but it has more meaning of how a human should do his duty on all the controversy situation. But in this audio launch he had entertained his Nanba and Nanbis with dance and song.   2. Bigil Audio Launch:           Thalapathy Vijay sings and speaks on the importance of Sports, social media trolling, working on Bigil and so much more. Moral of the story is to keep the right person at the right place. Also he insisted to igno...

சுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு இது தான், எல்லோரையும் கலங்க வைத்துவிட்டது, இதோ

சுஷாந்த் சிங் ராஜ்புட் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் பல படங்கள் ஹிட் அடித்தது. இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து தோனி படத்தின் தோனியாக நடித்து அசத்தியவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் கூட மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் இவர் மன அழுத்தம் காரணமாக இன்று தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தகவல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்துக்கொண்டது ஏன், என்ன மன அழுத்தம் அவருக்கு என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், கடந்த வாரம் ஜுன் 8 இவருடைய எக்ஸ் மேனேஜர் திஷா தற்கொலை செய்துக்கொண்டராம். மேலும், இந்த தற்கொலைக்கு முக்கிய காரணம் சுஷாந்த் கடந்த 5 நாட்களாகவே மிகவும் மன வேதனையில் இருந்தாராம். இந்த தகவல் பாலிவுட் பிரபலங்கள் சிலருக்கும் தெரியுமாம், ஆனால் யாரும் அவருடன் அமர்ந்து பேச கூடவில்லையாம். அதன் பிறகே சுஷாந்த் தற்கொலை முடிவை எடுத்ததாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார் இந்த தகவல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Just 5 days ago, this blind about Sushant Singh came out. He ...