தளபதி விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று உள்ளதாக படக்குழு சார்பில் செய்திகள் வெளிவந்தன . சமீபத்தில் படக்குழுவில் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது விஜய் சேதுபதி அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும், தளபதி விஜய் ஆசையாக விஜய் சேதுபதியிடம் தனக்கு ஒரு முத்தம் தருமாறு கேட்டு வாங்கியதாகவும் செய்திகள் வெளிவந்தன .
தற்பொழுது அந்த புகைப்படம் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் அதனை அதிகம் பகிர்ந்து ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம் .........!!!!!!!!!!!!!!!!!!!!!
மேலும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் வேலை நடந்துகொண்டு வருகிறது.
இந்த மாதத்தில் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.