ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலுக்கு பின் ஆல்யா மானசா சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
அவர் நடிகர் சஞ்சீவ் கார்தீக்கை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்தது, பின் இப்போது அவர் கர்ப்பமாக உள்ளார். இதற்கு நடுவில் அவர் சின்ன சின்ன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வந்தார்.
இந்த நிலையில் ஒரு அழகு சாதன பொருள் குறித்து இன்ஸ்டாவில் போட்டோ போட்டுள்ளார், அதுவும் மேக்கப் இல்லாமல். அதைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் அவரது நிஜ லுக்கா என கமெண்ட் செய்து வருகின்றனர்.