66வது பிலிம்பேர் விருது விழா கடந்த டிசம்பர் 21ஆம் அன்று சென்னையில் நடந்தது. இந்த விருதுகள் மக்களின் வாக்கு மற்றும் நடுவர்களின் முடிவுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.மேலும் பிலிம்பேர் விருதுகள் தேசிய விருதுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் 2019ம் வருடத்திற்கான ப்லீம் பேர் விருது விழாவில், விருது வென்றவர்கள் முழு லிஸ்ட் .....
- சிறந்த படம் - பரியேரும் பெருமாள்
- சிறந்த நடிகர் - தனுஷ்(வடசென்னை)
- சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி(96)
- சிறந்த நடிகை - த்ரிஷா(96)
- சிறந்த நடிகர் க்ரிடிக்ஸ் - அரவிந்த்சாமி(செக்கச்சிந்த வானம்)
- சிறந்த நடிகை க்ரிடிக்ஸ் - ஐஸ்வர்யா ராஜேஸ்(கனா)
- சிறந்த பாடகர் - சித் ஸ்ரீராம்(பியார் பிரேமா காதல்)
- சிறந்த பாடகி - சின்மயி(96)
- சிறந்த இயக்குனர் - ராம்குமார் (ராட்சசஸன்)
- சிறந்த இசையமைப்பாளர் - கோவிந்த் வசந்த்(96)
- சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா(96)
- சிறந்த நடனம் - ரவுடி பேபி, பிரபுதேவா
- சிறந்த அறிமுக நடிகை - ரைஸா(பியார் பிரேமா காதல்)
- சிறந்த துணை நடிகை - சரண்யா (கோலமாவு கோகிலா)
தெலுங்கு:
- சிறந்த படம் - மகாநதி
- சிறந்த நடிகர் - ராம் சரண் (ரங்கஸ்தலம்)
- சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநதி)
மலையாளம் :
- சிறந்த படம் - சுடானி பிரேம் நைஜீரியா
- சிறந்த நடிகர் - ஜோஜு ஜார்ஜ் (ஜோசப்)
- சிறந்த நடிகை - மஞ்சு வாரியர்(ஆமி)
கன்னடா:
- சிறந்த படம் - கே.ஜி.எஃப்
- சிறந்த நடிகர் - யாஷ் (கே.ஜி.எஃப்)
- சிறந்த நடிகை - மன்விதா காமத் (தகரு)