இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 95 பிரியாணியை ஆன்லைனில் ஆர்டர் செய்து இந்தியர்கள் சாப்பிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தியர்கள் ஆன்லைனில் விரும்பி ஆர்டர் செய்த உணவுகள் குறித்த சுவாரசியமான பல தகவல்களையும் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமாக ஸ்விக்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
InfoTamizha | Box office Collection | TamilNadu Youtubers | Offers | Product Review | Information