வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 சாதனைகளைப் படைத்துள்ளது.
1. தொடர்ச்சியாக ஏழு டெஸ்ட் போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டனாக விராட் கோலி ஆகியுள்ளார்.அவர் தற்பொழுது தோனியின் 6 தொடர் வெற்றி சாதனையை முறியடித்து குறிப்பிடத்தக்கது.
1. தொடர்ச்சியாக ஏழு டெஸ்ட் போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டனாக விராட் கோலி ஆகியுள்ளார்.அவர் தற்பொழுது தோனியின் 6 தொடர் வெற்றி சாதனையை முறியடித்து குறிப்பிடத்தக்கது.
2. தொடர்ந்து 4 வெற்றிகளை ஒரே டெஸ்ட் இன்னிங்சில் வென்ற முதல் அணி இந்திய அணி ஆகியுள்ளது.இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்
3. சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தாமல் வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2018ல் தென்னாபிரிக்கா எதிரான போட்டியில் இதேபோன்று நடந்தது.
4. பங்களாதேஷிற்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது
5. இந்திய அணிக்கு இது தொடர்ச்சியாக 5வது டெஸ்ட் தொடர் வெற்றி ஆகவும் பன்னிரண்டாவது ஹோம் சீரிஸ் வெற்றியாகவும் அமைத்துள்ளது.