2019 தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வருடமாக அமைந்துள்ளது. ஆம், இந்த வருடம் பல ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் இந்த வருடம் எந்த படம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்துள்ளது என்பதை பார்ப்போம். இதோ அந்த லிஸ்ட்...
- விஸ்வாசம்
- தடம்
- கோமாளி
- LKG
- அசுரன்
- கைதி
ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் லாபத்தை கொடுத்த படங்களாக உள்ளது. இதில் பிகில், பேட்ட போன்ற பிரமாண்ட படங்கள் பெரிய வசூல் செய்தாலும், அதிக தொகைக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..