Skip to main content

Posts

Showing posts from November, 2019

பிகில் படத்தின் மொத்த வசூல் நிலவரம் !!!

தளபதி விஜயின் பிகில் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி தற்போது நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 

ஐந்து சாதனைகள் படைத்த இந்திய அணி! பிங்க் பந்தாட்டத்தில் அசத்தல்

வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 சாதனைகளைப் படைத்துள்ளது.

நயன்தாராவா இது! ஆச்சரியத்தில் ரசிகர்கள் வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவர் சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது 21ஆம் வயதில் தமிழ் திரையுலகில் ஐயா என்ற படம் மூலம் அறிமுகமானார்.
  குறள் எண் : 786   முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.

பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி குழந்தையின் அழகிய போட்டோஷூட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,  மக்களிடம்  பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறியவர் நடிகை சுஜா வருணி. இவருக்கு கடந்த ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனுடன் திருமணம் நடந்தது.

தளபதி64 புதிய புகைப்படங்கள் லீக் ஆகி வைரல்

நடிகர் விஜய்யின் தளபதி64 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் கசிவது வாடிக்கையாகிவிட்டது. செல்போனை அனுமதிக்காமல் படக்குழு ஜாக்கிரதையாக இருந்தாலும் யாரோ சிலர் போட்டோ எடுத்து வெளியிட்டுவிடுகின்றனர்.

இந்த வருடம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்த படங்கள் இவைகள் தானாம், லிஸ்ட் இதோ

2019 தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வருடமாக அமைந்துள்ளது. ஆம், இந்த வருடம் பல ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது.