Skip to main content

Posts

Showing posts from October, 2019

பிகில் முதல் நாள் வசூல்!

தளபதியின் பிகில் படம் நேற்று மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே விற்று தீர்ந்துவிட்டன. மேலும் ஸ்பெஷல் காட்சிக்கும் அரசு கடைசி நேரத்தில் அனுமதி கொடுத்தது.

முதல் நாளே மாஸ் வசூல் வேட்டையில் தனுஷின் அசுரன்- சென்னை வசூல் விவரம்

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி என்றாலே மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அவர்கள் உழைப்பில் வந்த எந்த ஒரு படமும் தோல்வி அடைந்தது இல்லை.

தளபதி 64 நியூ அப்டேட்: லிஸ்ட் பெருசாகிட்டே போகுது.......!

இப்போ தளபதி 64 லேட்டஸ்ட் செய்தி என்னனா, நடிகர் சாந்தனு தளபதி 64 படத்தில் நடிக்க இருப்பதாக கூறி உள்ளார். நடிகர் சாந்தனு தளபதியின் தீவிர ரசிகர். 

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு நான் ஜோடியா? செய்தியால் அதிர்ச்சியான நடிகை விளக்கம் சினிமா

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவண அருள் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் என்றும் அந்த படம் பற்றிய பல தகவல்கள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றன.