Skip to main content

Posts

Showing posts from August, 2019

தியேட்டர் தெறிக்க... - தளபதி விஜய்யின் பிகில் படக்குழு வெளியிட்ட வெறித்தன அப்டேட்!

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பிரபல திரையரங்கில் ஹவுஸ்புல்- தல ரசிகர்கள் செம்ம மாஸ்

நேர்கொண்ட பார்வை அஜித் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் அடுத்த வாரம் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கியது.