Skip to main content

Posts

Showing posts from July, 2019

மூன்று முன்னணி நடிகரும் சிவாவுடன் பேச்சு வார்த்தை, தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குனராகிவிட்டாரா?

சிவா தன் கமர்ஷியல் படங்கள் மூலம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தவர். ஆனால், விவேகம் என்ற ஒரு தோல்வி படம் அவரை மிகவும் சோதித்து பார்த்தது. அஜித் ரசிகர்களே அவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து எடுத்தனர், ஆனால், அஜித் நம்பி விஸ்வாசம் படத்தை அவரிடம் கொடுத்தார்.

விஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! போட்டி ஆரம்பம்.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிகில் என படத்தின் டைட்டிலையும், 3 போஸ்டர்களையும் வெளியிட்டார்கள். மெர்சல், சர்கார் படங்களை போல தீபாவளி பண்டிகை ரிலீஸ் ஆக பிகில் படமும் வெளியிடப்படுகிறது. முக்கிய பண்டிகள் என்றாலே பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தான் என்றே ஆகிவிட்டது.