Skip to main content

இந்திய அணியில் அதிரடி மாற்றம்?'... 'மிடில் ஆர்டரில் யாருக்கு வாய்ப்பு?'....

இந்தியா - பாகிஸ்தான் மோதும் இன்றையப் போட்டியில், கடைசி நேரத்தில் அணியில் சிறிய மாற்றம் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி, இன்று பிற்பகல் 3 மணிக்கு, மான்செஸ்டரில், ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில், இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று வரலாற்றை தொடர இந்திய அணியும், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் அணியும் தீவிரம் காட்டும். இந்நிலையில், இந்திய அணியில் காயம் காரணமாக ஷிகார் தவான் விலகலால், கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார். அத்துடன் 4-வது இடத்தில் தமிழக வீரர்களான விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இவர்களில் யாரேனும் ஒருவர் களமிறக்கப்படவாய்ப்புள்ளது.
போட்டி தொடங்க உள்ள முதல் இரண்டு மணிநேரத்தில், மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் போட்டி தடைப்பட்டால், ஓவர்கள் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்போது தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்தப்படலாம். ஆனால் விஜய் சங்கரை தேர்வு செய்தால், பவுலிங்கிற்கு கூடுதலாக ஒரு வீரர் கிடைப்பார் என்பதால் அவரே தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. அதே போல சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் தொடர்ந்து சொதப்பி வருவதால், ரவிந்திர ஜடேஜா அணியில் தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
.

Popular posts from this blog

10 Best Youtubers in Tamil Nadu!

10 Best Youtubers in Tamil Nadu: This blog series about the best youtubers in Tamil Nadu who are doing the great content and most popular among the people and loved by them. The below list is based on the popularity,  consistency , number of subscribers and team of infoTamizha research. Also we have tried to take different channels based on there content. If your favorite youtuber is not in the list then please leave a comment about the youtubers. 10 Top Best Youtubers in Tamil Nadu: Village Cooking Channel Madan Gowri Parithabangal Blacksheep Twin Throttlers - #TTF Tamil Tech Tamil Trekker Money Pechu Tamil Pokkisham LMES. Please note the above list will subject to change based on there upcoming content they are making as we cannot limit the list and rest of the best youtubers are giving a good competition to the above youtube channels. Please leave your comment on your Favourite top 10 tamil youtubers name.

RIP Cheems - Internet meme Dog cheems passed away due to Cancer

RIP Cheems - Internet meme Dog cheems passed away due to Cancer  #Cheems Aka #Balltze the Shibu Inu dog became world meme sensation during pandemic and helped people enjoy with it mischevious looks and emotion. Cheems the beloved dog got diagnosed with a type of cancer on December 2022. Today his owner announced via social media that Balltze passed away on 18/08/2023 and asked people not be sad and remember the joy that balltze brought to the world. On hearing this news people started to express there love and enjoyed memes with his template. I do remember there are some meme pages with full of cheems template. Eventhough, Balltze leave us from this world still it will entertain us through all the memes in the social media world.  Here are few memes in tamil based on cheems dog meme template:

Yamagandam timing today and Rahukaalam timing today details

RahuKalam and   Yamagandam Timings: Yamagandam Timings Monday: 10:30 am to 12:00 pm Tuesday: 9:00 am to 10:30 am Wednesday: 7:30 am to 9:00 am Thursday: 6:00 am to 7:30 am Friday: 3:00 pm to 4:30 pm Saturday: 1:30 pm to 3:00 pm Sunday: 12:00 pm to 1:30 pm Rahu Kaalam Timings Monday: 7:30 am to 9:00 am Tuesday: 3:00 pm to 4:30 pm Wednesday: 12:00 pm to 1:30 pm Thursday: 1:30 pm to 3:00 pm Friday: 10:30 am to 12:00 pm Saturday: 9:00 am to 10:30 am Sunday: 4:30 pm to 6:00 pm In India usually Yamagandam and RahuKaalam are considered as inauspicious time to start any new activities since it has been considered that the work started at this time won't get completed at right time instead we face failures and troubles to complete these activities. Each time period will be around 1.5 hrs in a day. Please refer the below mentioned time for today Yamagandam and today Rahukaalam. The above timings will provide the timing of Yamagandam and RahuKaalam you are looking for the each day such as Yam...