சர்கார் படத்தை அனைத்து விஜய் ரசிகர்களும், ரசிகைகளும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். இப்படம் உலகளவில் ரூ 250 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. ஆனால் டீசர், போஸ்டர், பாடல்கள் என இணையதளத்தில் பெரும் சாதனைகளை செய்தது. அந்த வகையில் ஒரு விரல் புரட்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை உண்டாக்கியது எனலாம். அப்பாடலுக்காக தற்போது பாடலாசிரியர் விவேக்கிற்கு சென்னை கலை இலக்கிய பேரவை சார்பாக சிறந்த சாதனையாளர் விருது கிடைத்துள்ளது..
InfoTamizha | Box office Collection | TamilNadu Youtubers | Offers | Product Review | Information